227 பெண்கள் விடுதிகள்

img

சென்னையில் 227 பெண்கள் விடுதிகள் மூடல்

சுகாதாரமற்ற சமையல்கூடம், சுத்தம் இல்லாத கழிப்பறைகள், காற்றோட்டம் இல்லாத அறைகள்என பல்வேறு குறைபாடுகளுடன் விடுதிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன.